ஆசியக் கிண்ணம் 2012 பாகிஸ்தான் வசம். பங்களாதேஷ் பரிதாபகரமான தோல்வி

நேற்று இரவு நிறைவடைந்த 2012ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ணப் போட்டியின் மகிழ்ச்சியான காட்சிகளும்,
உலக விளையாட்டு இரசிகர்களை கலங்க வைத்த உருக்கமான காட்சிகளும் எமது விளையாட்டு இரசிகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

படங்களினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்.

Published by

Leave a comment