நட்பு!

போட்டியும் மோதலும் விளையாட்டில்தான்
அதையும் தாண்டிய நட்பில்……
இன்றைய இறுதிப்போட்டியில்
இருதுருவங்களாய் மோதும் இந்த
இரு இளம் நட்சத்திர வீரர்களின் புன்னகையில்தான்
எத்தனை எத்தனை ஆனந்தம்!
வாழ்த்துக்கள்!!!

Published by

Leave a comment