காத்தான்குடி குறுந்தகவல் சேவைகளின் மற்றுமொரு மைல்கல்லாக அக்பார் (AKHBAAR) குறுந்தகவல் சேவை விரைவில் உதயமாகிறது. ‘அக்பார்’ என்பது ஓர் அரபிச் சொல்லாகும். இச்சொல்லுக்கு ‘செய்திகள்’ என்பது பொருளாகும். உள்ளுர் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், மற்றும் மாணவர்களுக்கான பொது அறிவுத் தகவல்களும் உங்கள் கைத்தொலைபேசியை அலங்கரித்துச் செல்லவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
குறுந்தகவல்களைப் பெறுவதற்கு Type FOLLOW space AKHBAARSMS send 40404 என தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
இவ்வண்ணம்,
நிர்வாகம்
அக்பார் குறுந்தகவல் சேவை.

Leave a comment