விசேட தேவைகள் உடைய மாணவர்களுக்காக சலுகை வழங்கல்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

க.பொ.த உ/த  2012 பரீட்சைக்கும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2012 க்கும் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விசேட தேவைகள் உடைய மாணவர்களுக்கு சலுகை வழங்குவது சம்பந்தமான அறிவித்தலை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கும் மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கும் பின்வரும் link ஐ கிளிக் செய்யவும்.

application/pdf

Published by

Leave a comment