உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் எமது ‘அறிவக’ப் பக்கம் இன்ஷாஅல்லாஹ் மென் மேலும் பல் சுவைகளுடன் உங்களை நுகர்ந்து செல்லும்.
‘மாணவர் களம்’ பகுதி மாணவர்களுக்கான விசேட பகுதியாக தொடரவிருக்கின்ற நற்செய்தியையும் விளையாட்டு மற்றும் ஏனைய பக்கங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் எமது வாசகர்களுக்கும் அபிமானிகளுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
என்றும் அன்புடன்,
இயக்குநர்.
Leave a comment