உலகில் பல இடங்களிலும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் உம்மத்தினர்களுக்காக இஸ்லாம், ஆன்மீகம் மற்றும் உலகச் செய்திகளையும் நடைமுறைத் தகவல்களையும் உடனுக்குடன் அறியத் தரும் ‘முஹாஸபா நெட்’ இணையத்தளமானது தற்பொழுது உதயமாகி இயங்கிவருவதை தமிழ் பேசும் உலக முஸ்லிம்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது இணையத்தளமானது வானொலி சேவையாக வெளிவர இருப்பதையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Web: www.muhasabanet.wordpress.com
நன்றி.
இவ்வண்ணம்,
நிருவாகக் குழு
முஹாஷபா நெட்
Leave a comment