இலங்கை அணியின் போராட்டமும் இன்றைய வெற்றியும்

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியதன் காரணமாக CB கிண்ணத்துக்கான மூன்று இறுதிப் போட்டிகளைக் கொண்ட இறுதி தொடரில் அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. முதலாவது இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Published by

Leave a comment