7ம், 9ம் நூற்றாண்டு அல்குர்ஆன் பிரதிகள்.

7ம் நூற்றாண்டு காலத்தின் குர்ஆன்:

இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாவது ஹலீபாவான உதுமான் (றழி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியின் தொகுப்பு இதுவாகும். அல்குர்ஆனின் 7வது அத்தியாயமான ‘அல் அஃராப்’ இன் 86, 87வது வசனங்கள் இவையாகும்.

 

இங்கு காணப்படுவது 9ம் நூற்றாண்டு காலத்தின் அல்குர்ஆனாகும். இக் குர்ஆன் ‘உஸ்பேகிஸ்தான்’, ‘தஸ்கெண்ட்’ எனும் இடத்திலுள்ள ‘தெல்யாஸயாக்’ பள்ளிவாயலில் வைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment