நேபாள் நாட்டைச் சேர்ந்த ‘சந்த்ரா பகதூர் டங்கி’ (Chandra Bahadur Dangi) என்பவர் உலகில் வாழும் உயரம் குறைந்த மனிதருக்கான கிண்ணஸ் உலக சாதனை விருதைப் பெற்றார். இவரது தற்போதைய உயரம் 54. cm (21.5 in). ஆகும். 72 வயதையடைய சந்த்ரா பகதூர் 14.5 kg நிறையுடையவர் என்பதும் கிண்ணஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Published by


Leave a comment