இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினரும் தேசிய தெரிவுக் குழுவின் உறுப்பினருமான ரணில் அபேநாயக்க சுகயீனமுற்றிருந்த நிலையில் தனது 57 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான இவர் சிறந்த கிரிக்கெட் வர்ணணையாளருமாவார்.
-வீரகேசரி இணையம்
Leave a comment