உலக உதைப்பந்தாட்டக் கழகங்களுள் முன்னணிக் கழகமான Barcelona விற்கும் மற்றும் Valencia ஆகிய அணிகளுக்கிடையில் நேற்றிரவு நடைபெற்ற லாலிகா (La Liga) ஸ்பெயின் லீக் போட்டியில் ஐந்து கோல்கள் இட்டு Barcelona வெற்றியீட்டிருந்தது. உலகின் முன்னணி உதைப்பந்தாட்ட விருது பெற்ற வீரரும் ஆர்ஜண்டீனாவின் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘லியனல் மெஸ்ஸி’ (Lionel Messi) நான்கு கோல்களை இப்போட்டியின் போது தனது அணிக்காக பெற்றுக்கொடுத்ததன் மூலம் இந்த லீக்கில் 200வது கோல் மைல்கல்லையும் தொட்டார். மெஸ்ஸியின் மகிழ்ச்சியின் ஓரு ‘கிளிக்’.
-yourkattankudy/spotrs.
Leave a comment