ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் சுயஸ்கால்வாய் (Suez Canal ) ஊடாக சிரியாவின் டார்டோஸ் துறைமுகத்தில் (port of Tartous) வந்து சேர்ந்திருப்பதாக உலக செய்தி நிறுவனங்கள் நேற்றிரவு செய்து வெளியிட்டிருந்தன. இத்தகவலை ஈரானின் மாநில ஊடகம் மற்றும் The Mehr News Agency ஆகியவை உறுதிப்படுத்தியிருந்தன.
Published by
Leave a comment