(படங்கள் இணைப்பு)
இவ்வருடத்திற்கான ‘தேசத்திற்கான மகுடம்’ (Dayata Kirulla) கண்காட்சி அனுராதபுர மாவட்டத்தின் நட்சதுவ-ஓயன்மடுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கண்காட்சிக்காக இப்பகுதியின் ஐநூறு ஏக்கர் விவசாய காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பெப்ரவரி 4 தொடக்கம் பெப்ரவரி 12ம் திகதிவரை எட்டு நாட்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியை முப்பத்தைந்து இலட்சம் மக்கள் கண்டுகளித்தனர். அடுத்த வருடத்திற்கான ‘தேசத்திற்கான மகுடம்’ கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் அம்பாறையில் இடம் பெற இருப்பதாக அறியப்படுகிறது.
கடல் கடந்து வாழும் எமது சகோதரர்களுக்காக இக்கண்காட்சியின் புகைப்படங்கள் சில இங்கு பதிவேற்றப்படுகிறது. படத்தினைப் பெரிதாகப் பாரப்பதற்கு படத்தின்மேல் கிளிக் செய்யவும்.
நன்றி.
படங்களும் தகவலும்: Your Kattankudy Group.
















Leave a comment