அஸ்ஸலாமு அலைக்கும்
குறுஞ்சொற்கள் மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்கை சம்பந்தமான ஆங்கில சொற்களும் எமது அறிவகம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பயன் அடைந்து கொள்க.
மேலதிக பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களும் ஆக்கங்களும் இன்ஸாஅல்லாஹ் விரைவில் உங்கள் மூளைக்கு விருந்தாக அமைந்து செல்லும் என்பதனையும் மேலதிக பக்கங்களுக்கான தகவல்கள் சேகரிக்ககப்பட்டுக் கொண்டிருப்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
நன்றி.
-இயக்குனர்.
Leave a comment