எகிப்து கலவரமும் அரபிகளும் உலக மக்களும்..
-MJ எகிப்து கலவரம்: முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளை எகிப்து இடைக்கால அரசாங்கம் மேற்கொண்டுவந்த வேளையில், இடைக்கால அரசாங்கத்துக்கும், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையே குறிப்பாக கெய்ரோவில் உச்சக்கட்ட கலவரம், குறைந்தது கடந்த ஒருவாரமாக இடம்பெற்று வருகின்றது. இக்கலவரத்தின் காரணமாக இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனினும் உலக செய்தி ஊடகங்கள் 800க்கும் இடைப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்து வருகின்றன. முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் போராட்டக்கார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களுள், நேற்று தப்பிக்க … Continue reading எகிப்து கலவரமும் அரபிகளும் உலக மக்களும்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed