Category Archives: Your Kattankudy

தேநீர் வைப்பதற்காக பற்ற வைத்த கேஸ் அடுப்பு சில விநாடிகளில் வெடிப்பு

நுவரெலியா: தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பொன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Continue reading தேநீர் வைப்பதற்காக பற்ற வைத்த கேஸ் அடுப்பு சில விநாடிகளில் வெடிப்பு

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து

கொழும்பு: இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

Continue reading இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலரின் இக்கட்டான நிலைமை

இரு தினங்களுக்கு முன்பு வஜ்ஜட் வாக்கெடுப்பு நடைபெற்றதனால் முஸ்லிம்களின் அரசியலில் ஓர் அனர்த்தம் நிகழ்ந்தது. சரியோ, பிழையோ வஜ்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது பிழை என்று தலைவர் சார்பானவர்களும், ஆதரவாக வாக்களித்தது சரி என்று எம்பிக்களின் ஆதரவாளர்களும் பதிவிட்டிருந்தார்கள்.

Continue reading முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலரின் இக்கட்டான நிலைமை

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 31 பேர் படகு கவிழ்ந்ததில் மரணம்!

லண்டன்: நேற்று புதன்கிழமை காலை பிரான்ஸ் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 40 நபர்களை ஏற்றிவந்த படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஒரு கற்பிணித் தாய், மற்றும் சிறுவர்கள் உட்பட 31 பேர் அகால மரணத்தைத் தழுவியிருக்கின்றனர்.

Continue reading சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்ற 31 பேர் படகு கவிழ்ந்ததில் மரணம்!

கிண்ணியா: தரகுப் பணம் பெற்றால் மட்டும் போதுமா ?

கிண்ணியாவில் உள்ள குறுஞ்சாக்கேணி பாலம் அமைப்பதற்காக பழைய பாலம் உடைக்கப்பட்டு ஒப்பந்தக் காலத்தினை தாண்டியும் இன்னும் நிருமானப்பணிகள் பூர்த்தியடையவில்லை.

Continue reading கிண்ணியா: தரகுப் பணம் பெற்றால் மட்டும் போதுமா ?

பட்ஜெட்டிற்கு ஆதரவாக வாக்களித்த 3 மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்- இது ஓர் நாடகம்?

கொழும்பு: கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகிய மூவரும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

Continue reading பட்ஜெட்டிற்கு ஆதரவாக வாக்களித்த 3 மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்- இது ஓர் நாடகம்?

2022 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கொழும்பு: 2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Continue reading 2022 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அதியுயர்பீடத்தில் நோயாளிகளைத்தவிர ஆரோக்கியமானவர்கள் உள்ளார்களா ?

சுகயீனம் காரணமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று தலைவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

Continue reading அதியுயர்பீடத்தில் நோயாளிகளைத்தவிர ஆரோக்கியமானவர்கள் உள்ளார்களா ?

இன்று புனித மக்கா முற்றுகையிடப்பட்ட தினமாகும்

1979 நவம்பர் 20 அன்று உலக இஸ்லாமியர்களை அதிர்ச்சியடைய செய்த தினமாகும். அதாவது உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் புனித தளமான மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகையிடப்பட்டது.

Continue reading இன்று புனித மக்கா முற்றுகையிடப்பட்ட தினமாகும்

இலங்கையில் 1970களுக்குப் பிறகு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள்

இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், மீண்டும் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்க ஆரம்பித்தது.

Continue reading இலங்கையில் 1970களுக்குப் பிறகு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள்

13வது திருத்தத்தை நிபந்தனையுடன் அமுல்படுத்துவதா? அல்லது தலைவரின் சரணாகதி அரசியலா ?

யாழ்ப்பாணம்: அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று (02.11.2021) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

Continue reading 13வது திருத்தத்தை நிபந்தனையுடன் அமுல்படுத்துவதா? அல்லது தலைவரின் சரணாகதி அரசியலா ?