All posts by yourkattankudy.com

Social Services

முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பலவந்தமாக விகாரை அமைக்க முயற்சி!

அம்பாறை: பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு – அப்பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

Continue reading முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பலவந்தமாக விகாரை அமைக்க முயற்சி!

மத்திய கிழக்கிலிருந்து மீண்டும் ஐரோப்பா நோக்கி நகர்ந்துள்ள போர் மேகங்கள்: ஏன் உக்ரேனை ஆக்கிரமிக்க வேண்டும் ?

ஒரு போர் ஏற்பட்டால் அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும், தான் சார்ந்த தரப்பு வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்புவது மனிதர்களின் இயல்பு. ஆனால் போர் என்பது மிக கொடூரமானதென்றும், முடியுமானவரையில் அது தவிர்க்கப்படல் வேண்டுமென்றும் சிந்திக்கின்ற மனிதர்கள் எம்மத்தியில் மிக குறைவு.

Continue reading மத்திய கிழக்கிலிருந்து மீண்டும் ஐரோப்பா நோக்கி நகர்ந்துள்ள போர் மேகங்கள்: ஏன் உக்ரேனை ஆக்கிரமிக்க வேண்டும் ?

கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய இருவர் கைது

பாறுக் ஷிஹான்

கல்முனை: கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இன்று புதன்கிழமை(23) மதியம் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Continue reading கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய இருவர் கைது

ஜவாத் சேர் காலமானார்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவரும் அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான சட்டத்தரணி. அல்ஹாஜ். AL. அப்துல் ஜவாத் BA அவர்கள் இன்று (02) புதன் கிழமை காலை 06:45 மணியளவில் காலமானார்கள்..
إنا لله وإنا إليه راجعون اللهم أغفر له والرحمه

Continue reading ஜவாத் சேர் காலமானார்

“எதிர்கால நகரசபை நிர்வாகக் கட்டமைப்பை வடிவமைக்கும் விஷேட திட்டத்தில் NFGG காத்திரமான பங்களிப்பை வழங்கும்”

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் 46வது கூட்டத்தொடர் 27.01.22 (வியாழக்கிழமை) இன்று நடைபெற்றது. இவ்வமர்வின் போது இவ்வருடம் நகரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.அதில் ஒரு அங்கமாக எதிர்வரும் ஐந்து வருடங்களில் நகரசபையின் நிர்வாகக் கட்டமைப்பினை மக்கள் நேய, வினைத்திறன் மிக்க நிர்வாகமாக கட்டமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட உள்ளது என நகரசபைத் தவிசாளர் சபையில் அறிவித்தார்.

Continue reading “எதிர்கால நகரசபை நிர்வாகக் கட்டமைப்பை வடிவமைக்கும் விஷேட திட்டத்தில் NFGG காத்திரமான பங்களிப்பை வழங்கும்”

அத்வைத கொள்கையில் தெரியாமல் சிக்கிக் கொண்டவர்கள் தௌபா செய்து மீண்டு கொள்ளுமாறு ACJU வேண்டுகோள்!

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

Continue reading அத்வைத கொள்கையில் தெரியாமல் சிக்கிக் கொண்டவர்கள் தௌபா செய்து மீண்டு கொள்ளுமாறு ACJU வேண்டுகோள்!

பாடசாலைகளில் அரசியல்வாதிகளுக்காக இதை நாம் உண்மையில் செய்ய வேண்டுமா?

By Dr. Rayees Mustafa (UK)

சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு பாடசாலை நிகழ்வொன்றில் இருபுறமும் நின்றிருந்த மாணவிகள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்ததை நான் கண்டேன்.

Continue reading பாடசாலைகளில் அரசியல்வாதிகளுக்காக இதை நாம் உண்மையில் செய்ய வேண்டுமா?

உண்மையை மறைக்க சூபிச லேபலா?

காத்தான்குடி றஊப் மௌலவியின் பிரச்சனை சிறிது சிறிதாக இருந்து வந்ததை, இப்போது அது ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றுவதற்கான பிள்ளையார் சுழி போடப்படுவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது முஸ்லிம்கள் மத்தியில் றஊப் மௌலவியின் விவகாரத்தை வைத்து ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்குவதற்கு அல்லது முஸ்லிம் சமூகத்தை எந்த நேரமும் ஒரு கொதிநிலையில் வைத்திருப்பதற்காக அரசாங்கத்தைக் கொண்டே இதனை செய்விப்பதற்கான ஒரு சதித்திட்டம் அரங்கேறி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

மவ்லவீ A J அப்துர் ரஊப் (மிஸ்பாஹி)
Continue reading உண்மையை மறைக்க சூபிச லேபலா?

பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிப்பு; குறைந்தபட்ச கட்டணம் ரூ. 17

கொழும்பு: தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஜனவரி 05 முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 14 இலிருந்து ரூ. 17 ஆக ரூ. 3 இனால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Continue reading பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிப்பு; குறைந்தபட்ச கட்டணம் ரூ. 17

‘காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும்…’

கொழும்பு: காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continue reading ‘காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவும்…’

தேநீர் வைப்பதற்காக பற்ற வைத்த கேஸ் அடுப்பு சில விநாடிகளில் வெடிப்பு

நுவரெலியா: தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பொன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Continue reading தேநீர் வைப்பதற்காக பற்ற வைத்த கேஸ் அடுப்பு சில விநாடிகளில் வெடிப்பு