– நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று சகாத் நிதியம்,ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இணைந்து தேவையுடைய சுமார் 5000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்
இதில் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலின் தலைவர் எஸ் எம் சபீஸ், சகாத் நிதியத்தின் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் மௌலவி, ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் கலாமுல்லாஹ் மௌலவி, ஹபீப் மௌலவி மற்றும் அதன் உறுப்பினர்கள் பொது நிறுவனங்களின் அங்கத்தவர்கள் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்