ஜவாத் சேர் காலமானார்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவரும் அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான சட்டத்தரணி. அல்ஹாஜ். AL. அப்துல் ஜவாத் BA அவர்கள் இன்று (02) புதன் கிழமை காலை 06:45 மணியளவில் காலமானார்கள்..
إنا لله وإنا إليه راجعون اللهم أغفر له والرحمه

அன்னாரினாது ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் அஸர் தொழுகையினைத் தொடர்ந்து முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s