கோவிட்: இங்கிலாந்து v இந்தியா 5வது முக்கிய டெஸ்ட்போட்டி இரத்து

மன்செஸ்டர்: இந்திய வீரர்கள் சிலருக்கும், பிரதான மற்றும் இதர பயிற்சியாளர்களுக்கும் கோவிட் தொற்று பொசிடிவ் – நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மன்செஸ்டரில் இன்று இடம்பெறவிருந்த இங்கிலாந்து v இந்தியா 5வது முக்கிய டெஸ்ட்போட்டி இரத்து செய்யப்படுகிறது.

தற்போது இங்கு நாளொன்றுக்கு சுமார் 145 கோவிட் மரணங்கள் நிகழ்வதுடன், 45,000 புதிய தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

முகம்மட் ஜலீஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s