காத்தான்குடி: காத்தான்குடி பிரதி தவிசாளர், தனது மைத்துனரின் திருமணத்தை லொக்டவ்ன் சட்டத்தை மீறி நடாத்தியிருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மணமகளின் வீடு தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் வேளையில் அதிகாரை 1 மணிக்கு மணமகனை அழைத்துக் கொண்டு விட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.