காத்தான்குடி: காத்தான்குடியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குப் பின்னால் ஊரில உள்ள முனாபிக்களும் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஆளுனர், 35 வருடங்களுக்கும் மேல் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர், ஆளும் கட்சி குடும்பத்தினருடன் நெருக்கமானவர்…,MLAM ஹிஸ்புல்லாஹ்.
இவருக்கு காத்தான்குடி மக்களின் நெருக்கடி விடயமாக குரல் கொடுப்பதற்கு அதிகாரம் வேண்டும் என கடந்த வருடத்தில் இருந்து தெரிவித்து வருகிறார். அறுபது வீத்த்திற்கும் அதிகமான காத்தான்குடி மக்கள் கடந்த தேரதலின்போது இவருக்கு வாக்களித்திருந்போதும் தொடர்ந்தும் காத்தமண் விடயத்தில் ஒதுங்கி விடுகிறார். அதனது தோல்வி உறுதியாக இருந்தபோதும் கூட தேர்தல் காலங்களில் என்விலப்களும், அன்பளிப்புக்களையும் வாரிவழங்கியவர்.
ஜெனீவா வரை சென்று சமூகத்துக்காக்க் குரலகொடுத்த Engr. அப்துர் ரஹ்மான், சுமார் 8000 வாக்கு வங்கியை அன்று வைத்திருந்தவர். தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வி, தேசியப் பட்டியல் கனவு நனவாகாமை போன்ற காரணங்களால் இப்போது ஒதங்கிக் இருக்கிறார். அவருக்கு தேர்தல் காலம் வரவேண்டும். இப்போது அறிக்கை விட்டிருப்பதாக அறிய முடிகிறது.
சிப்லி
“இந்த கோட்பாயவுக்கு நீங்கள் வாக்களித்தால் முஸ்லிம்களின் உரிமை இந்நாட்டில் பறிக்கப்படும்” என கடந்த ஜனாதிபதித் தேரதல் இறுதி மேடையில் கண்ணீருடன் கூறினார். பின்னர் “அரிசி பேக்”, “இருபது ரூபாய்” புகழ் ஹாபிஸ் நசீரை வெற்றிபற உழைத்து வெற்றியும் கண்டவர். அதிகாரம் இல்லாத போதும் ஊருக்கு ஒரு காலத்தில் உழைத்தவர். தலைவர் ஹகீமின் செல்வாக்கை மட்டு மாவட்டத்தில அதிகரித்தவர். கடந்த தேர்தலோடு ஒதுங்கியவர். இதுவரை காணவில்லை. அவரைக் கண்டவர்கள் ஊரில் என்ன நடக்குது தெரியுமா என்றாவது மக்கள் கேளுங்க.
ஜம்மிய்யத்துல் உலமா
இவர்களூக்கு வழிகாட்டி ரிஸ்வி முப்தி ஷாப். அவரது அஜண்டாவுக்கு கீழ்தான் செயற்படுவாங்க. முப்தி ஷாப் வெசாக்கூடு ஏத்திறத்த, பிக்குவின் மரணச் சடங்கில பிரார்த்தக்கிற எதையும் கண்டுக்க மாட்டாங்க. ஜனாதிபதிக்கு அல்லாஹ்வின் இல்லங்களில் பிறந்தநாள் கொண்டாட அனுமதித்தவங்க. மக்கள் நலனில் அக்கரையின்றி கொழும்பு அரசியல் உலமாவுக்காக மௌனித்திருக்காங்க.
சம்மேளனம்:
இன்ஷாஅல்லாஹ் தொடரும்