லண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலுள்ள வைத்தியசாலைகளில் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் சற்று முன்னர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில அனுமதிக்கப்பட்டவரகளை விட தற்போது 35% அதிகமாக இருப்பதாகவும், பரவும் வேகம் . கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் சாதிக் கான் மேலும் தெரிவித்துள்ளார்.
– முகமட் ஜலீஸ்