
மழை தொடர்கிறது. வெள்ளம் ஓடிக்கொண்டிருக்குறது.
பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
நிவாரணப் பணிகளை சில இளைஞர் அமைப்புக்கள் முன்னெடுக்கின்றன.
இதுவரை எந்தவொரு அரசியல்வாதிகளோ, கட்சிகளோ பாதிக்கப்பட்டுள்ள காத்தான்குடி மக்களுக்கு நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கவில்லை.