உள்நாட்டு விவகாரங்களை கணக்கிலெடுக்காமல் வெளிநாட்டிற்கு கண்டனங்களைத் தெரிவிக்கும் மு.கா. பா.ம. உறுப்பினர் நசீர் ஹாபிஸ், தற்பொழுது பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பாரா என மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

முஸ்லிம் பெயர்தாங்கிகளால் கிறிஸ்துவ ஆலயத்திற்குள் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.