மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 190 பேருக்கு கொரோனா

கொழும்பு: மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையிலிருந்து மேலும் 190 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய, மினுவாங்கொடையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,022ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s