காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு

காத்தான்குடி: காத்தான்குடிநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG) உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று 23/09/2020 புதன்கிழமை சத்தியப்பிரமாண பத்திரத்தை நகர முதல்வர் SHM அஸ்பர் இடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்வு காத்தான்குடி நகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s