S.L.M.C மட்டக்களப்பு மாவட்ட பா.உ.ஆக தெரிவு செய்யப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட் இன்று மாலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வாயலுக்கு உரை நிகழ்த்த வந்த போது சிலர் அவரை வரவேண்டாம் என தடுத்ததையடுத்து பள்ளி வாயலுக்குள் அமளி துமளி ஏற்பட்டது.

இதையடுத்து ஹாபீஸ் நசீர் பள்ளிஸாயலை விட்டு வெளியேறினார்.
அல்லாஹ்வின் இல்லத்தில் இந்த காடைத்தனம் அரங்கேறியிருப்பது கவலையளிக்கிறது.