கொழும்பு ,கம்பஹா,புத்தளம்,கண்டி கேகாலை ம்ற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 20 ஆம் திகதிக்கு பின்னர் தினமும் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும்,
கொழும்பு,கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 22 ஆம் திகதிக்கு பின்னர் சில பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு இரவு 8 மணிக்கு அமுலாகும்,

அக்குரணை,வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடரும்
கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை,கிராண்ட்பாஸ்,மருதானை,வாழைத்தோட்டம்,கொத்தடுவ,கல்கிசை,தெஹிவளை, வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் நீக்கப்படமாட்டாது
கம்பாஹ மாவட்டத்தின் ஜாஎலை,சீதுவ மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகள்
புத்தளம் மாவட்டத்தின் புத்தளம்,மாரவில ,வென்னப்புவ பொலிஸ் பிரிவுகள்
களுத்துறை பண்டாரகம,பேருவலை,பயாகம மற்றும் அட்டுளுகம ஆகிய பகுதிகளில் ஊரடங்கு தொடரும்