அரசியலுக்கு அப்பால் இஸ்லாமியரின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டமையின் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பெரும்பான்மையினரால் சமூக வலைத்தளங்களில் பெருத்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். நமது புத்திஜீவிகள் அவருக்கு ஆதரவு வழங்காவிடினும் பரவாயில்லை, பண்டித வேலை மாத்திரம் செய்திட வேண்டாம்.

– Safaz Mansoor