M ஜலீஸ்
லண்டன்: கோவிட் 19 வைரஸ் தொற்றுக்காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுள் 563 பேர் மரணமடைந்திருக்கின்றனர். கோவிட் 19 வைரஸ் பரவத்தொடங்கிய காலப்பகுதியில் 24 மணித்தியாலங்களுள் மரணமடைந்தவர்களின் அதிகூடிய எண்ணிக்கையாக 563 காணப்படுகிறது.

இதுவரை 2352 பேர் மரணமடைந்துள்ளனர்.