கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா வழிகாட்டியான இவர் இத்தாலி்சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையில் நடமாடியமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைகள்வ ழங்கப்பட்டு வருகின்றன.