ஸஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 61 பேருக்கு மறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு 21/4 தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத்ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஸஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »

ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதே சிறந்தது

லண்டன்: பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »