கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 198வது கொடியேற்ற நிறைவு விழா

– எம்.என் .எம்.அப்ராஸ்

கல்முனை: கல்முனை மாநகர மக்களால் வருடா வருடம் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழாவின் கொடி இறக்கும் நிறைவு தினம் கடற்கரை பள்ளிவாசலில் இன்று(06) பிற்பகல் இடம்பெற்றது. கொடியிறக்கும் தினமான (06)இன்று வியாழனன்று மாபெரும் கந்தூரி அன்னதானம் ,வழங்கிவைக்கப்பட்டதன் பின்னர் விஷேட துஆ பிராத்தனையுடன் கொடி இறக்கப்பட்டது .

Read the rest of this entry »