ஜப்பான் துறைமுகத்தில் 3700 பயணிகளோடு நிற்கும் கப்பலில் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

Read the rest of this entry »

ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு

கொழும்பு நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடலுக்கு அருகில் இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ்விடம் தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதி இதற்கு முன்னார் ஜனாதிபதி செயலக வாகன தரிப்பிடப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »