நவமணியின் ரழமான்பரிசு மழைபரிசளிப்பு நிகழ்வு இன்று: வெற்றியாளர்கள் விபரங்கள் இணைப்பு

⁃ எஸ்.எஸ்.எம்.ஸாகிர்

நவமணிப் பத்திரிகை ஜம்இய்யத்துஷ் ஷபாப் உடன் இணைந்து 06 ஆவது முறையாக நடாத்திய ரமழான் பரிசு மழை 2018 இன் பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.30 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள ஜம்இய்யத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பிர-தம அதிதியாகவும் நகீப் மௌலானா கௌரவ அதிதியாகவும் மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அழைப்பிதழ் மற்றும் கடிதம் என்பன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலமாக்கள், புத்திஜீவிகள் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், நவமணி குழாத்தினர் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரமழான் முபாரக் பரிசு மழை  2018 இன் போட்டி வெற்றியாளர்கள் விபரங்கள்

நவமணி – ஜம்மியத்துஷ் – ஷபாப் இணைந்து நடாத்திய ரமழான் முபாரக் பரிசு மழை – 2018 இன் போட்டி முடிவுகளில் கேள்வி – பதில் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி 110 வெற்றியாளர்களின் விபரங்கள் ஜம்மியத்துஷ் – ஷபாப்பினால் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில்,

முதலாவது வெற்றியாளர்எம்..எச்.எம்.தௌபீக்  –  கிண்ணியா

இரண்டாவது வெற்றியாளர் –  யூ.எல். றிஹானாஓட்டமாவடி

மூன்றாவது வெற்றியாளர்பாத்திமா இர்பாபேருவளை

04. ஆப்தீன் றினோஸ் – கிண்ணியா

05. எம்.எஸ். சஹ்னாஸ் – சாய்ந்தமருது

06. பீ.எஸ்.எம். ரபீல் – மாத்தளை

07. ஏ.எம்.நூருல் ஹிதாயா – கொழும்பு

08. ஜுவைரியா – நாவலப்பிட்டிய

09. ஐ.எம். றிழ்வான் – மூதூர்

10. எம்.ஜே. பாத்திமா அப்ரின் சபா – சாய்ந்தமருது

11. எச்.எம். ஹாரூன் – மஹியங்கனை

12. எம்.ஆர்.எம். இன்பாஸ் – காத்தான்குடி

13. ஜே.ஏ. நஜாத் அஹமட் – மாகோல

14. நதா நுஸ்பிரா அன்ஸார் மௌலானா – தெஹிவளை

15. கே. பௌசுனா – சாய்ந்தமருது

16. இஸட்.ஏ. ரஹ்மான் – ஒலுவில்

17. பாத்திமா பிர்தௌஸியா முஹம்மத் – பாதுக்க

18. பாத்திமா முபாரக் – நாவலப்பிட்டிய

19. எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை

20. என்.எச்.எப். மஷியா – திஹாரிய

21. எம். சஸ்னியா – வெலிகம

22. ஏ.எம்.எம். ரமீஸ் – மதவாச்சிய

23. முஸீனா முபீர்தீன் – கெலிஓயா

24. எஸ்.ஏ.எப். பஸ்லா – கொச்சிக்கட

25. பீ.எப். சஸ்னா – திருகோணமலை

26. ஏ. மிஹார் பானு – சாய்ந்தமருது

27. எம்.ஏ.எப். அகீலா – அக்குறணை

28. எம்.எப். பாத்திமா நுஸ்ரா – அக்குறணை

29. யூ.எல். றிப்கா – இறக்காமம்

30. ஏ.எச். பிர்தௌஸ் – சம்மாந்துறை

31. எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் – வெலிகம

32. அப்துர் ரஹ்மான் – கம்பளை

33. ஐ.எம். இம்ரான் கான் – மூதூர்

34. என்.எச். சுமையா – திஹாரிய

35. எம்.எச். சுபைதீன் – பாலமுனை

36. ஏ. அகீலா பானு – சாய்ந்தமருது

37. எஸ். சித்தி சுஹைரா – கண்டி

38. மொஹமட் பாரிஸ் – உக்குவளை

39. எம்.ஆர். றிப்கா பானு – கிண்ணியா

40. எம்.என்.எப். சுமையா – திஹாரிய

41. எஸ்.ரி.மொஹமட் இஹ்ஸான் – ஓட்டமாவடி

42. சபீர் அலி – வெலம்பொட

43. எம்.எச். சஹ்ரான் அஹமட் – கொழும்பு

44. எம்.ஐ.எப். இஸ்மிலா – கொச்சிக்கட

45. ஏ.எஸ்.எம். ஹுஸைன் – பன்னல

46. எம்.ஏ.எம். சித்தீக் – கல்முனை

47. ஏ.எஸ். பாத்திமா சஜானா – புத்தளம்

48. எப். இஸ்மியா – பன்னல

49. பின்த் பாரிஸ் – வெலம்பொட

50. ஆர்.எம். நிஸ்பர் – உக்குவளை

51. எம்.எப். பாத்திமா பஸ்னா – அட்டாளைச்சேனை

52. ஏ.எம்.எம்.ஹாரிஸ் – குருநாகல்

53. எம்.எப்.எப். ஹுஸ்னா – தொடன்கஸ்லந்த

54. எம்.எஸ்.அப்துல் ஹாதி – கிண்ணியா

55. அம்னா சப்ரிக் – கம்பளை

56. எம்.இஸட். பாரிஸ் அஹமட் – கிண்ணியா

57. எம்.எம்.எம். அன்ஸார் – கஹட்டோவிட

58. எம்.எப். மர்யம் ஜமீலா – மல்வானை

59. ஏ.எம். ஜனூஸ் – நிந்தவூர்

60. ஜே. ஜெஸீஹா பானு – நேரியகுளம்

61. எம்.எஸ்.நிஜாமுதீன் – வவுனியா

62. எம்.பி.எம். மின்னா – திஹாரிய

63. பீ.எம். அபுபக்கர் – தெஹிவளை

64. எம்.ஆர்.ஐ. முர்ஷிதா – வெலம்பொட

65. மௌலவி எம்.ஐ.ஏ. றஸ்ஸாக் – காத்தான்குடி

66. எம்.எச். செய்னாஹ் – மருதமுனை

67. பாத்திமா ஜாரியா – வெலிகம

68. ஏ.எஸ்.அப்துல்லாஹ் – குருநாகல்

69. யூ.எல்.எம். ஹம்ஸா – ஏறாவூர்

70. சஜாத் இம்தியாஸ் – எஹலியகொட

71. எம்.டி.எம். தன்வீர் – கொச்சிகட

72. பரீதா மிஹ்லர் – கண்டி

73. கே.எல்.எம். ஜாபீர் – ஓட்டமாவடி

74. ஜே.ஏ.எம். இஸ்ராத் – மாவனல்லை

75. எம்.இஸட். அப்ஹாம் முஹம்மட் – ஹெம்மாதகம

76. எம்.கே. பஸீலா பேகம் – ஹொரவப்பொத்தான

77. றாஸீக் ரம்ஸியா – திருகோணமலை

78. எம்.எச்.எப். நிலுபா – கண்டி

79. எம்.எஸ்.என். ஹிதாயா – கடுகஸ்தோட்ட

80. திருமதி. ஹானுன் ரஹீம் – இராஜகிரிய

81. எம்.இஸட். அஸ்லஹ் முஹம்மட் – கண்டி

82. எம். பாத்திமா றுக்ஸானா – குருநாகல்

83. ஏ.எல்.எம். றிம்ஸாத் – சாய்ந்தமருது

84. எஸ்.எம். ஸாஹிர் – மாத்தளை

85. எம்.எச்.எம். ஹம்தான் – பாணந்துறை

86. ரீ. முஹம்மது அத்னான் – புத்தளம்

87. எம்.எம்.எப். நாஸிஹா – லீமககொட்டுவ

88. எம்.ஆர்.எப். றிஸ்மினா – மாவனல்லை

89. ஏ.கே. இர்பானா – மூதூர்

90. எம்.எப். பாயிகா – பொல்கஹவல

91. ஆஸிகா றாஸீக் – ஹெம்மாதகம

92. எம்.ஏ.எம். நளீம் – திஹாரிய

93. எம்.ஐ.எம். இர்ஷாத் – கொச்சிகட

94. எம். ஷெய்த் காதர் – களுத்துறை

95. எம்.எம்.எம். சபீஹான் – கல்முனை

96. எம்.இஸட்.எப். பாஹிமா – புத்தளம்

97. ஏ.எம்.எம். அப்ரிடி – அட்டாளைச்சேனை

98. திருமதி. அப்பாஸ் – வெலம்பொட

99. ஹஸன் பஸ்ரி – நாவலப்பிட்டிய

100. ஆயீப் – இறக்காமம்

கட்டுரைப் போட்டி முடிவில்

01.ஏ.எம். ஆஷிக் – கந்தளாய்

02.எம்.ஐ.எப். சஸ்னா – சாய்ந்தமருது

03.ஏ.எம்.நஸீர் – தோப்பூர்

04.கே.எல்.எம்.ஜாபிர் – ஓட்டமாவடி

05.எம். ஆர்.எம்.பஸ்லான் – கொழும்பு

06.எம்.ஏ.எப். நஸீஹா – அகுறணை

07.எம்.ஜே.எப்.சபானா – புத்தளம்

08.எம்.எஸ்.ஷஸா -மாவனல்லை

09.எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா – அட்டாளைச்சேனை 

10. ஏ.பீ. அஸ்ஹா – சில்மியாபுர   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s