21/4 தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணில் மற்றும் மெல்கம் ரஞ்சித்திடம் விசாரணை

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு சட்ட மா அதிபர் விசாரணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read the rest of this entry »