ஜனாஸா அறிவித்தல்

காத்தான்குடி – 05, பத்றியா ஜும்ஆ மஸ்ஜித் (BJM) வீதியைச் சேர்ந்த, இரும்புத் தைக்கா பள்ளிவாயல் பேஷ் இமாம் மெளலவி இப்றாஹீம் பலாஹி அவர்களின் மூத்த சகோதரர்அல்ஹாஜ் ALM.அப்துல் காதர் சேர் அவர்கள் [சட்டத்தரணி அப்துல் ஜவாத் (சேர்) அவர்களிடம் உறுதி எழுதுபவர்] வபாத்தானார்கள்.

இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் (16) இன்றிரவு 9.00 மணியளவில் பத்றியா ஜும்ஆ பள்ளிவாயலில் ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு ஜாமிஉல் ழாபிரீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s