டிசம்பர் பாடசாலை விடுமுறை, டெங்கு பரவல் மற்றும் எமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையினையும் கருத்திற்கொண்டு இன்று 06/12/2019 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் 03/01/2020 வரை சகல தனியார் வகுப்புக்கள், தனியார் மதரசாக்கள், சிறுவர் குர்ஆன் மதரசாக்கள், பாலர் பாடசாலைகள் போன்றவற்றை முழுவதுமாக மூடி விடுமுறை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே சகல தனியார் வகுப்புக்கள் மதரசாக்கள் என்பன பின்வரும் தீர்மானப்படி விடுமுறை வழங்கி எமது தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வரங்குமாறு. வேண்டிக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
தவிசாளர் 0773138330.
சுகாதார வைத்திய அதிகாரி ‭077291 1158‬.
மற்றும் 0770174027, ‭077123 4838‬.

நன்றி.

SHM. அஸ்பர் JP UM
தவிசாளர்,
காத்தான்குடி நகரசபை.