காத்தான்குடி பொதுச் சந்தைக்கு நகர சபையினால் சீல் வைப்பு – மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அறிவிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி- 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று 05 வியாழக்கிழமை பிற்பகல் மதியம் சுமார் 2.00 மணியிலிருந்து கால வரையரையின்றி காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,நகர சபை உறுப்பினர்கள்,அதிகாரிகள் ஆகியோரினால் முற்று முழுதாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன் ,மறு அறிவித்தல் வரை மூடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.க. வின் தலைமைத்துவ பொறுப்புக்களில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இன்று (05.12.2019) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்ற குழுவும் இணைந்தே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

Read the rest of this entry »