ஹிஸபுல்லாஹ்விற்கு எதி­ராக ஆட்­சே­பனை மனு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்  தாக்கல் செய்­துள்ள  வேட்பு மனு­விற்கு எதி­ராக ஆட்­சே­பனை மனு­வினைத் தாக்கல் செய்தேன். கடந்த கால நில­வ­ரங்­களை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் ஜனா­தி­ப­தியை தெரிவுசெய்ய வேண்டும் என  ஜன­சத பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பத்­த­ர­முல்ல சீல­ரத்ன தேரர் தெரி­வித்தார். Read the rest of this entry »

முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

கொழும்பு: தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி பயங்கரவாதம் இல்லாத  சூழலை ஏற்படுத்தி  பொருளாதா ரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை முன்னெடுத்தேன்.  முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என  முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். Read the rest of this entry »