பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

லாகூர்: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்றரவு (7) 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. Read the rest of this entry »

கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்கள் விபரம்

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று நண்பகல் 12 மணிவரை 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 19 பெரும் சுயேச்சைகளாக 22 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.  

கட்டுப்பணம் செலுத்தியவர்கள் விபரம் வருமாறு:  

கட்சிகள் சார்பில்   Read the rest of this entry »