காத்தான்குடி-01, சாவியா பாடசாலை வீதியைச் சேர்ந்த, காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், காத்தான்குடி கோட்டக் கல்வி முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ். SMM. சுபைர் சேர் (வயது 64) அவர்கள் சற்றுமுன் வபாத்தானார்கள்.
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளியில் நடைபெற்று அதே பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.