கஞ்சிப்பானைக்கு 6 வருட சிறை மட்டுமே!!

கொழும்பு: கஞ்சிப்பான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 6 வருட கடூழிய சிறை தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது5.300 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மரண தண்டனை இன்றி 6 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இலங்கையின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s