இந்த வருட நகைச்சுவை** “முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறங்குவது சிறப்பு” – நஸீர் அஹமட்

எந்­­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என்­பதை உறுதி செய்­யப்­போ­கின்­றதுஎனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்­­கை­யது என்­பதை வெளிக்­காட்டும் விதத்தில் ஜனா­தி­பதி வேட்­பா­­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்தி அவ­ருக்கு ஒட்­டு­மொத்­­மாக தமது முத­லா­வது வாக்கை அளிக்­­வேண்டும். Read the rest of this entry »

“நான் இன வெறியாளர் அல்ல” – ஜாகிர் நாயக்

கோலாலம்பூர்: தாம் ஒரு இன வெறியாளர் அல்ல என்றும், அண்மைய தமது பேச்சுக்கள் யார் மனதையேனும் புண்படுத்தி இருப்பின் அதற்காக வருந்துவதாகவும் மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார். எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, சமூகத்தையோ வருத்தமடையச் செய்வது தமது நோக்கம் அல்ல என்றும், அப்படிப்பட்ட செயல்பாடு இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் செவ்வாய்க்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

பிரபாகரன் ரணிலை விரும்பியதில்லை என்று மஹிந்த கூறுவது உண்மையா ? புலிகளை பலவீனப்படுத்தியது யார் ?

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பிரபாகரனை புகழ்கின்ற பிரச்சாரத்தை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.  பிரபாகரன் கொள்கை உறுதியுள்ளவர் என்றும், ரணிலை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் அதனாலேயே 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க பிரபாகரன் அனுமதிக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். Read the rest of this entry »