புதன்கிழமையும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் 20 ஓவர்களில் 148 ஓட்டங்களை இந்தியா பெறவேண்டும்

cricket india world cup fanமன்செஸ்டர்: இந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி (9) மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் நாளை (10) ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு போட்டி துவங்கும். நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளை 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும். Read the rest of this entry »

மழை..: அடுத்து என்ன நடக்கும்?

லண்டன்: இந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது கடுமையாக மழை பெய்ததை அடுத்து போட்டி தடைபட்டது. வீரர்கள் மைதானத்தை விட்டு விரைவாக வெளியேறினர். Read the rest of this entry »

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பு: மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில்  இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரை  கலைப்பதற்காக  பொலிசார்  கண்ணீர்புகை  பிரயோகமும் , நீர்தாரை  பிரயோகமும்  நடத்தினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்  ஸ்ரீஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.  Read the rest of this entry »