8 முறை அரை இறுதியில் விளையாடும் நியூசிலாந்து: ‘சொந்த மைதான’த்தில் இந்தியாவை வீழ்த்துமா?

  • முகமட் ஜலீஸ், இங்கிலாந்து

india v new zealandமன்செஸ்டர்: உலகக்கிண்ண கிரிக்கட் சுற்றின் முதலாவது அரை இறுதிப்போட்டி இன்று (9) செவ்வாய்க்கிழமை மன்செஸ்டர் நகரின் ஓல்ட் ட்ரஃபேர்ட் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிறது. மன்செஸ்டர் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களுள் 6வது இடத்தில் காணப்படுகிறது. வெள்ளை இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட மன்செஸ்டர் நகரில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். Read the rest of this entry »