நடுவர் புரூஸ் ஓக்ஸின்ஃபோர்ட்டின் பாதுகாப்புச்சாதனம்

cricket umpire oxenfordலண்டன்: அவுஸ்திரேலிய நடுவர் புரூஸ் ஓக்ஸின்ஃபோர்ட், நடுவர்களுக்காக ஒரு புரட்சிகரமான பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். 2016 ஐபிஎல்-ன் போது குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு கை பாதுகாப்பானை ( arm protector) அவர் பயன்படுத்தினார். புரூஸ்-ன் மணிக்கட்டில் அரைவட்டம் வடிவில் இருந்த அந்த கை பாதுகாப்பான், குழாய் வடிவில் அவரது முழங்கை வரையிலும் நீண்டிருந்தது. Read the rest of this entry »

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பில் எழுந்துவரும் சந்தேகங்கள்

_107713598_hemasrifernandoகொழும்பு: கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »