“அலியார் சந்தி” தொடக்கம் “ஷங்ரி லா” வரை…

  • உசேன்YKK

kattankudyகாத்தான்குடி: அரபு மத்ரஸாக்கள் இலங்கையில் உருவாகுவதற்கு முன்னர் ஆலிம்களாக அழைக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள், மத்ரஸாக்களின் வருகைக்குப்பின்னர் மௌலவி எனவும், ஹஸ்ரத் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். ஆலிம்களின் நேரான மற்றும் சில தவறான வழிகாட்டல்களையடுத்து உலமாக்கள் என்றும் மௌலவிமார்கள் என்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் காத்தான்குடிக்குள் உதயமாகினர்.

Read the rest of this entry »

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

india world cup 2019பேர்மிங்ஹம்: இந்தியா 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 1 போட்டி மழையால் தடைபட்டு 1 போட்டி தோல்வி என்று 13 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக நுழைந்து உள்ளது. முதல் அணியாக அவுஸ்திரேலியா உள்ளது. Read the rest of this entry »

ஈஸ்டர் தாக்குதல்: பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது

_107713598_hemasrifernandopoojitha jayasundaraகொழும்பு: ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். Read the rest of this entry »