கண்காணிப்பு அமைச்சர் பதவி யாருக்கு தேவை ?

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

தன்மானம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.  அத்துடன் வாகனம் உற்பட அமைச்சு மூலமாக கிடைக்கபெற்ற அத்தனை சலுகைகளையும் திரும்ப ஒப்படைத்தார்கள்.  ஆனால் அமைச்சர்களின் இணைப்பு செயலாளர்கள் மட்டத்தில் பதவி வகித்துவந்த சிலர் பதவி நிமித்தம் பாவித்து வந்த அரச வாகனங்களை ஒப்படைக்காமல், பிரதமர் மட்டத்தில் பின்கதவால் வியாபாரம் செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  Read the rest of this entry »

“ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய”

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய  ராஜபக்ஷ என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டிசொய்சா குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கு  நடப்பு அரசாங்கம் எவ்வித முக்கியத்துவமும்  கொடுக்கவில்லை என்பது  ஆரம்பத்தில் இருந்து அரசியல்வாதிகளினால் மாத்திரமே பேசப்பட்டது. Read the rest of this entry »